28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வழக்கம்போல் பிராட்வே முதல் தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளையும் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post 28 ரயில்கள் ரத்து பிராட்வே – தாம்பரத்திற்கு கூடுதல் பஸ்கள் appeared first on Dinakaran.