தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!! Nov 19, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வேதாரண்யம் நாகப்பட்டினம் கக்காச்சி மஞ்சோலி எஸ்டேட் நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. கோடியக்கரை 9 செ.மீ., வேளாங்கண்ணி 8 செ.மீ., நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சியில் தலா 7 செ.மீ., மாஞ்சோலை எஸ்டேட்டில் 5.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சி : ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!!
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!
பாகன் உள்பட இருவரை மிதித்து கொன்ற யானை தெய்வானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது கால்நடை மருத்துவக்குழு