16வது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள் வெளியீடு

சென்னை: 16வது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள்; நகர்ப்புற வெள்ள பாதிப்புக்கு ரூ.2,500 கோடி, வறட்சி நிவாரணமாக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். பரிந்துரை காலத்தில் செயல்படுத்தும் நிதி அளவுகளில் ஆண்டுகளுக்கு 5% இல் இருந்து 10% ஆக உயர்த்த வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27 ஆண்டில் 50%ஆக உயர்த்த வேண்டும். 90:10 என்ற அளவில் ஒன்றிய மற்றும் மாநில நிதிப் பங்கீட்டில் பேரிடர் மேலாண்மை நிதி வழங்க வேண்டும்.

The post 16வது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: