எலி மருந்து நெடியால் இறந்த குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

சென்னை: சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் இறந்த குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் கடிதம் அளித்தால் மட்டுமே உடற்கூராய்வு நடைபெறும் என மருத்துவர்கள் தகவல். சிக்கலான இறப்புகளில் தடய அறிவியல் நிபுணர்கள் அறிக்கையும் உடற்கூராய்வு அறிக்கையில் சேர்க்கப்படும். போலீசார் பரிந்துரைத்தால் செங்கல்பட்டு அல்லது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தைகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பு உள்ளது.

The post எலி மருந்து நெடியால் இறந்த குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: