தமிழகம் வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு! Nov 10, 2024 வட கிழக்கு பிரதீப் சென்னை பிரதீப் ஜான் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை: வடகிழக்குப் பருவமழை நவ. 12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். The post வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு! appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்களுக்கான கூடுதல் வசதிகள் ஏற்பாடு: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
மின்சார சட்ட விதிகளின் படி உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்ப பெற வேண்டும்: புதுடெல்லி எரிசக்தித்துறை மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை சென்னை, புறநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: காலையில் அலுவலகம் செல்வோர் கடும் அவதி
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.43.40 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்புகளை சரிசெய்ய களப்பணியில் 22 ஆயிரம் பேர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கோடம்பாக்கம் பகுதியில் 3 நாளில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை
விஐடியின் 40வது ஆண்டு மாணிக்க விழா; கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: முன்னாள் குடியரசு துணைத்தலைவர் பேச்சு
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை கஸ்தூரி பேச்சு சமூகத்தில் ஆபத்தை விளைவிக்கும்: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கடும் கண்டனம்
ரூ.64.53 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்