வித்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிக்கெட் பூத் அருகே வெடிப்பு ஏற்பட்டபோது, இரண்டு ரயில்கள் புறப்பட இருந்ததாகவும், ஏராளமான பயணிகள் நடைமேடையில் இருந்ததாகவும் கூறுகின்றனர் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குண்டுவெடிப்பின் தன்மை குறித்து விசாரணை மேரோக்ள்ளப்பட்டு வருவதாகவும், சேதங்கள் குறித்தும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
The post பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.