தமிழகம் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்! Nov 07, 2024 Pampan தின மலர் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. 4 பெட்டிகளை கொண்ட ரயில் 90 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். The post பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்! appeared first on Dinakaran.
கோவை மாவட்ட வளர்ச்சிக்காக 6 முக்கியத் திட்டங்களை அறிவித்து சிக்ஸர் அடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சாரண, சாரணியர் இயக்கத்தின் 75 ஆவது நிறுவன நாள் கொடி, சிறப்பு பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் இலச்சினையை வெளியிட்டார் துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்..!!
ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகல்
திமுகவின் தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!!
இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத் தயார் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்
தமிழ்நாட்டில் அரசு சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப ஐகோர்ட் உத்தரவு
சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன்