திருவெற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு ஆய்வு முடியும் வரை விடுமுறை: மாநகராட்சி மண்டல குழு தலைவர்

சென்னை: திருவெற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு ஆய்வு முடியும் வரை விடுமுறை அறிவித்து மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நடமாடும் காற்று தர கண்காணிப்பு வாகனம் வரவழைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 3 நாட்கள் பள்ளியில் சோதனை நடைபெறும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியரசு தெரிவித்துள்ளார்.

The post திருவெற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு ஆய்வு முடியும் வரை விடுமுறை: மாநகராட்சி மண்டல குழு தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: