சென்னை : சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. போலீசாரை ஆபாசமாக பேசி கைதான சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.