தமிழகம் சந்தன மரம் வெட்ட முயன்றதாக 3 பேர் கைது..!! Nov 01, 2024 சேலம் வால்சகர்பட்டி Kengavalli சந்திரன் ஆண்டி சடயன் சேலம்: கெங்கவல்லி அருகே வலசகர்பட்டியில் சந்தன மரம் வெட்ட முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்ட முயன்றதாக சந்திரன், ஆண்டி, சடையன் ஆகியோர் கைதாகினர். The post சந்தன மரம் வெட்ட முயன்றதாக 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு..!
பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்: பியூஷ் கோயல் பேட்டி
தேர்தலுக்கு முன்பாக ஆயுதங்களை ஒப்படைக்க தவறிய துப்பாக்கி உரிமம் பெற்ற 30 பேருக்கு போலீஸ் நோட்டீஸ்: உடனே ஆயுதத்தை ஒப்படைக்க காவல்துறை எச்சரிக்கை
புதுயுக்தியை அமல்படுத்திய தேர்தல்துறை; புதுச்சேரியில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் ட்ரோன்கள்
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்
எடப்பாடி பழனிசாமியை அடிமையாக்கி தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
போக்குவரத்துக்கு இடையூறாக பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு