சென்னை: தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.