2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!

மதுரை: அதிமுக ஒன்றிணைந்தால், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே முதல்வராக இருப்பார் என மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி அளித்துள்ளார். மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். 2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

The post 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: