தமிழகம் கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!! Oct 25, 2024 கொமுக்கி அணை கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு 110 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கோமுகி அணையில் இருந்து 29 நாட்கள் திறந்துவிடப்படும் நீரால் 10,860 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். The post கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை ரோபாட்டிக் கைகள் செயல்பட தொடங்கின விதைகளும் துளிர்விட்டன: இஸ்ரோ தகவல்
நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி: கடும் குளிரால் மக்கள் அவதி
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாஜி அமைச்சர் மீதான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரி வழக்கு: காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்
வரும் 10ம் தேதி திருச்சியில் அவசர கூட்டம்; மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு; தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு 500 கோடியில் நவீன வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
செல்ல பிராணிகள் மலம், சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கும் விதி செல்லாது: அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் சிவில் கோர்ட் தீர்ப்பு
அண்ணா பல்கலை சம்பவத்தில் நடவடிக்கை எடுத்த பிறகும் அரசியலாக்க பார்க்கிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது கனிமொழி எம்பி குற்றச்சாட்டு