இந்தியா நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு..!! Oct 24, 2024 உச்ச நீதிமன்றம் பார் சங்கம் தில்லி உச்ச நீதிமன்றம் டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்களை கலந்தாலோசிக்காமல் நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ததாக உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் புகார் தெரிவித்தது. The post நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.
2029ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2027, 2028ல் நடக்கும் 16 மாநில தேர்தலுக்காக மகளிர் 33% இடஒதுக்கீடு சட்டம் மீண்டும் திருத்தம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்
மும்பை, சென்னை உயர் நீதிமன்றங்கள் கைவிட்ட நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி மட்டும் ‘விக்’ அணிவது ஏன்..? காலனித்துவ அடையாளமா அல்லது பெருமையின் சின்னமா?
சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 2 இந்திய கப்பல்கள் புறப்பட அனுமதி அளித்தது ஈரான்: 40,000 மெட்ரிக் டன் காஸ் கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்; இன்னொரு கப்பலும் கடற்படை பாதுகாப்புடன் புறப்பட அனுமதி
நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு சமையல் காஸ் முன்பதிவுக்கு அவசரப்பட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்
மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என கருத்து
பாஜவின் ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கு அஞ்சி ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் தஞ்சம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாதுகாப்பில் அடைக்கலம்
மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்த ஆசிரியருக்கு உதவிய 6ம் வகுப்பு மாணவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு; கல்வித்துறை விசாரணை
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள், ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு ரூ.1,912 கோடி கூடுதல் நிதியுதவி: ஒன்றிய அரசு அறிவிப்பு
நவீன உடை அணிந்து கொண்டு ‘பப்’ பார்ட்டிக்கு செல்வதால் மனைவி நடத்தை கெட்டவரா? கணவரின் குற்றச்சாட்டை நிராகரித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்