சொல்லிட்டாங்க…

வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. – மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி

ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தியதால் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: