“எரியும் அதிமுகவை அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்” : முத்தரசன்

சென்னை : அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது அதை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து தோழமை கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி ஆசையாக இருக்கிறது என்றும் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடரும் என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

The post “எரியும் அதிமுகவை அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்” : முத்தரசன் appeared first on Dinakaran.

Related Stories: