மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18094 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: