அடுத்தடுத்து 6 விக்கெட் – தடுமாறும் இந்தியா

பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாற்றம் அடைந்துள்ளது. ரோகித் ஷர்மா 2(16), விராட் கோலி 0(9), சர்ஃபராஸ் கான் 0(3), ஜெய்ஸ்வால் 13(63), கே.எல்.ராகுல் 0(6), ஜடேஜா 0(6) என இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

The post அடுத்தடுத்து 6 விக்கெட் – தடுமாறும் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: