உளுந்தூர்பேட்டை,தேனி சுற்றுவட்டாரத்தில் மழை..!!

தேனி: தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் 2 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது . ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை -மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.

The post உளுந்தூர்பேட்டை,தேனி சுற்றுவட்டாரத்தில் மழை..!! appeared first on Dinakaran.

Related Stories: