இந்தியா ரயில் விபத்து சிறிய விபத்துதான்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி Oct 12, 2024 ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் முருகன் தில்லி திருவள்ளூர் மத்திய துணை அமைச்சர் எல்.முருகன் -அமைச்சர் டெல்லி: திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து ஒரு சிறிய விபத்துதான்; இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார். The post ரயில் விபத்து சிறிய விபத்துதான்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியை போல ‘இந்தியா’ கூட்டணி உள்ளது: காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு
விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; ரூ.54,000 கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!: நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
குற்ற வழக்குகளில் கைதாகி நீதி கிடைக்காமல் தவிக்கும் 50,000 சிறுவர்கள்: நாடு முழுவதும் வெளியான அதிர்ச்சி தகவல்
மத்திய பிரதேசத்தில் வசிக்கும் கணவரின் 2வது திருமணத்தை தடுங்க மோடி ஐயா… பாகிஸ்தான் பெண் உருக்கமான வீடியோ வெளியீடு
மேற்குவங்கத்தில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம்; பாபர் மசூதிக்கு அடிக்கல் – பிரம்மாண்ட கீதை பாராயணம்: தேர்தல் ெநருங்கும் நிலையில் மத நிகழ்வுகளால் மம்தாவுக்கு நெருக்கடி
அன்புமணி கூறியது பொய்யா? பாமக தலைவர் யாரும் கிடையாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் முழு விவரம் மூலம் அம்பலமானது
கேரள முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினார் கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் வாட்ஸ்அப் மெசேஜ்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்