வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: சாம்சங் மூத்த அதிகாரி தகவல்

சென்னை: சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்நிறுவன மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக தகவல் பரவியதை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: சாம்சங் மூத்த அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: