கொல்கத்தா : கொல்கத்தா RG கார் மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள், ஊழியர்கள் சுமார் 50 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.