சேலம்: சேலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவையும் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பேரிடர் கால மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.