கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!

சென்னை: வனஉயிரின வார விழாவினை வளத்துறை அமைச்சர் முனைவ.பொன்முடி கிவண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இன்று (04.102024) சென்னை டி சிறுவர் இயற்கை பூங்காவில் வனத்துறை சார்பில் வள உயிரின வார விழாவின் நவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிளை மார்புமிகு பாக்குதார அங்கர் முசலனவர்.க.பொன்முடி ருத்து மிகக்கேற்றி தொடங்கி வைத்தார். பிள்ளார் குடைபிபின் ரவி விழிப்புல தொடர்பான கபேடு அயச்சர் வெளியிட்டார். இவ்லியாவில் மார்பூமிரு வஊக்குறை அல்கர் சுவர் கொண்டு வேயில் பணக்கு அமைக்கராக பொறுப்பேற்ற பின்னர் சுவர் கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது வனஉயிரினங்களை பாதுகாப்பதே இவ்ழாலிகள் நோக்கம். இவ்விழா ஆண்டுத்தோறும் காந்தி பிறந்த அக் 2 முதல் அடும் வேசி ம கொளிடப்பட்டு வருகிறது. வனப்பகுதி பாதுகாக்கப்பட்டால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியம் மடிக்கு gas dnt வனத்துறைக்கு அதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

சிறுபதிலிருந்து மாா காப்பாற்ற வேண்டுமென்ற உணர்வு உருபாக்கப்பட வோர்டும். 1986-ம் ஆண்டு தேசிய வலையில் கொள்ளை உருவாக்கப்பட்டது. தேசிய வளஉயிரிய கொள்கையின் நோக்கம் இயற்க யார்க்கும் மரங்களை காப்பாற்றுவதே ஆகும். தமிழ்நாட்டில் வனப்பகுதி 26,419 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.இது 2031 பாரில் நிலப்பரப்பாலை கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் நமது மாநிலத்தில் வளப்பரப்பளவு 96:21 ல் உர்ந்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். வளத்தை பாதுகாத்தரல் தான் இயர் career urnda முடியும். மாலச்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பர்கள் வலத்துறை வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் நிலப்பரப்பில் மரங்களை வளர்க்க வேண்டும் மற்றும் சாலையோரங்களில் மரங்களை நட்டு அந்த பகுதியை இயற்கை வளம் மிக்கதாக மாற்ற வேண்டும் எல்லா வீடுகளில் மரங்கள், செடிகள் வளர்கப்படவேண்டும். இயற்கை வளத்தை காப்பாற்றுவதே நம்முடைய நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்கள்.

இயற்கை வளத்தை காப்பாற்றுவதில் வனத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மார்புமிகு முதலமைச்சர் அவர்களின் முயற்சியின் கரவாளக 5 தேசிய பூங்காங்கள் 17 வட்டி மிரின் சரணங்கள் 17 காயங்கள் 3 உharm பாதுகாப்பு பட்ட 5 கள் கசிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது 2017-2018-ம் ஆண்டு 2761 2022-2323-ஆ sataty 2981 பானைகள் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 302 யானைகள் மற்றும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றன. மனித விலங்கு மோதல்கள் ஏற்படா வண்ளாம் வாக்குற செயல்பட மண்டும் மனத்தாய அசமார்கள் மற்றும் வளச்சார்நிலைப்பணியாளர்கள் உயிரினங்களை பாதுகாக்க மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவோர்டும். அணைத்து மக்களுக்கு விழிப்புணர் வார்க்கும் விதமாக இவ்வittee une la நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வனத்துறை அமைச்சர் வழங்கினார்கள். மேலும் வனஉயிரின வார விழாவினையொட்டி பள்ளி கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், (வனத்துறைத்தலைவர்) திரு.சீனிவாஸ் ரா.ரெட்டி, இ.வ.ப., மண்டல குழுத்தலைவர் திரு.இரா.துரைராஜ், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் திரு.ஆஷிஸ் குமார் ஸ்ரீவத்ஸவா, இ.வ.ப., வனஉயிரினகாப்பாளர் திரு.மணிஷ் மீனா, இ.வ.ப., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள், அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி! appeared first on Dinakaran.

Related Stories: