புதுச்சேரி: விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு தரவரிசைப்படி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தர் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.