வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

 

The post வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: