தமிழகம் வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! Oct 04, 2024 வட கிழக்கு பருவமழை அமைச்சர் கே. என் நேரு சென்னை கே.என் நேரு வட கிழக்கு சென்னை: சென்னையில் 40 செ.மீ. மழை பெய்தால் என்ன செய்வது அதனால் போருக்கு தயாராவது போல் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். The post வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை
பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை