இந்தியா இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!! Oct 04, 2024 இந்தியன் வெளியுறவு விவகாரம் அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை தில்லி அமைச்சர் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க கொழும்பு இந்திய வெளியுறவுத்துறை டெல்லி: அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்கிறார். கொழும்புவில் இலங்கை அதிபர் அநுர திசநாயக உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். The post இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!! appeared first on Dinakaran.
திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்… சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு
நடிகர் நாக சைதன்யா- சமந்தா விவகாரத்தில் தெலங்கானா பெண் அமைச்சர் பகிரங்க மன்னிப்பு: வக்கீல் நோட்டீஸ் மீது சட்டப்படி நடவடிக்கை என பதில்
திருப்பதியில் 9 நாட்கள் ஆர்ஜித சேவை, விஐபி தரிசனம் ரத்து ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: 7 லட்சம் லட்டுகள் தயார்
5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.60,000 நிதியுதவி பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்கும் திட்டம் டிச. 2 தொடங்கும்: ஒன்றிய அரசு அறிவிப்பு