உலகம் தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர் Oct 02, 2024 இனா பொதுச் செயலாளர் நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரெஸ் மத்திய கிழக்கு தின மலர் மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே என தெரிவித்தார். The post தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர் appeared first on Dinakaran.
தென்கொரியா விபத்தில் 179 பேர் பலியான சம்பவம்; எதற்காக இங்கு அழைத்து வந்துள்ளீர்கள்? உயிர் பிழைத்த 2 பணியாளர்கள் கேள்வி
முந்தைய மதிப்பீட்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரிப்பு; ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும்: புதிய ஆய்வில் லண்டன் பல்கலை தகவல்
ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதியது விமானம் வெடித்து சிதறி 179 பேர் பலி: பறவை மோதியதால் விபரீதம், தென்கொரியாவில் பயங்கரம்
விபத்தில் 38 பயணிகள் பலியான அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டது உறுதியானது: மன்னிப்பு கேட்டார் அதிபர் புடின்