ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் நாகையில் பேரணி


சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நாகையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நடைபெறும் கண்டன பேரணியில் திமுக உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்பார்கள்.

The post ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் நாகையில் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: