தமிழகம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! Oct 01, 2024 வட சென்னை சென்னை ஆலை வெப்ப தின மலர் சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. The post வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்
கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி
ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்: இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல்