தமிழகம் மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை Sep 30, 2024 ட்ரோன்கள் சென்னை விமானப்படை அணிவகுப்பு சென்னை மெரினா சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. The post மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.
ஆன்மிகம் என்ற பெயரில் கேடு கெட்ட மலிவான அரசியல் சமூகத்தை துண்டாட நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பாங்க: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி சென்னையில் 17ல் ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்க அன்புமணி அழைப்பு
சென்னை திருமங்கலத்தில் பரபரப்பு ஜிஎஸ்டி ஆணையரகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
வெளிமாநிலங்களில் ஒதுக்குவதை தவிர்த்து பி.எட் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்
மின் களப்பணியாளர்கள் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை: மின்வாரியம் தகவல்