பின்னர், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த 50 பேரின் செல்போனை பறிமுதல் செய்து சிறை வைத்தனர். பின்னர், ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை செய்த பின்னரே பத்திர பதிவு செய்ய வந்தவர்களை வெளியே அனுப்பினர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதனால், கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை appeared first on Dinakaran.