இந்தியா சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!! Sep 27, 2024 முதல் அமைச்சர் சீதாராம் யெசுரி கே. ஸ்டாலின் தில்லி மலர் தலைமை ஸ்டாலின் லேட் சிபிஎம் பொதுச்செயலர் சிதராம் ஏச்சுரி டெல்லி: டெல்லியில் உள்ள சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உருவப்படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். The post சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!! appeared first on Dinakaran.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5 மாநிலங்களில் தற்போது வரை ரூ.652 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்!
‘இந்தியா சதி செய்கிறது’ கொல்கத்தா மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம்: பாக். பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்
சும்மா சத்தம் போட்டுட்டு மைக்க ஒடைக்க போகல.. மக்கள் பிரச்னைகள் பற்றி பேசவே நான் நாடாளுமன்றம் போகிறேன்: ராகவ் சதா விளக்கம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி வரத்து நீடிக்கிறது 7வது இந்திய கப்பல் கடந்தது: 7 ஆண்டில் முதல்முறையாக ஈரானிடமிருந்தும் கொள்முதல்
தங்களுக்கு கீழ்ப்பட்டவையாக அல்ல ஒன்றிய அரசு, மாநிலங்களை சம பங்காளிகளாக கருத வேண்டும்: உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து
மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது பொய் பிரசாரம்: கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்
மேற்குவங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு உள்ளூர் மக்களைத் துன்புறுத்துகிறார்கள்: மம்தா ஆவேசம்
பா.ஜ வேட்பாளருடன் நெருக்கமான மம்தா தொகுதி தேர்தல் அதிகாரியை நீக்காதது ஏன்? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி