இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவன் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: