இந்தியா பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!! Sep 16, 2024 மோடி தில்லி நரேந்திர மோடி மிலாடினாபி பிரதமர் மோடி டெல்லி : நாளை மிலாடி நபி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். The post பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!! appeared first on Dinakaran.
பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று அளித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை : உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி
திருப்பதி-திருமலையில் கோலாகலம் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்: இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல்
திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்… சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை