தமிழகம் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!! Sep 13, 2024 சென்னை முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் சென்னை கார்ப்பரேஷன் தின மலர் சென்னை : சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. The post சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!! appeared first on Dinakaran.
மனித உயிரோடு விளையாட வேண்டாம்; சேதமடைந்த ஆனந்தூர் நூலகத்தை உடனடியாக மூட வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன்: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்
மெரினாவில் போர் விமான சாகச நிகழ்ச்சி… விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி : அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சுற்றுலாப் பயணிகளுக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம்