சொல்லிட்டாங்க…

* மோடியின் 100 நாள் செயல்திட்டம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், 95 நாட்களாக செயல்படாத உங்கள் அரசின் விளைவுகளை நாடு அனுபவிக்கிறது. – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* பெண் மருத்துவர் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதுதான் நோக்கம். மேற்குவங்க மக்களின் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: