தமிழகம் பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்! Sep 12, 2024 பாஜக செயற்குழு பி. மைத்ரேயன் மெஜஸ்டிக் சென்னை பெருஞ்சுவர் மைத்ரேயன் பாஜக அத்தமுகத் எடப்பாடி பழனிசாமி கிரேட் சுவர் சென்னை: பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகிய மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். The post பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்! appeared first on Dinakaran.
மது ஒழிப்பு மாநாடு ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் அழைக்கவில்லை: விசிக துணை பொதுச்செயலாளர் விலக்கம்
பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம் கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்: அன்புமணி பேட்டி
கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி
மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு