டெல்லி : டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதிஷி. காலையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதிஷி.