பாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு

டெல்லி: பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லியிலும் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பாகிஸ்தானில் பகல் 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு appeared first on Dinakaran.

Related Stories: