மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல்

சென்னை : மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவியின் மனு அக்.10-ம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

The post மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: