அமெரிக்கா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் பட்டம் வென்றார். அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிர்ட்ஸ்-ஐ 6-3,6-4,7-5, என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார் சின்னர். அமெரிக்க ஓபனை வெல்லும் முதலாவது இத்தாலிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.