தமிழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்! Sep 05, 2024 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் துணை வேந்தர் ஜெஹநாதன் சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கணக்கு காட்டி பல்கலை. மானியக் குழுவை ஏமாற்றி தொலைநிலைக் கல்விக்கு அனுமதி வாங்குவதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்கலை. ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது. The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்! appeared first on Dinakaran.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் நுழைந்து மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கைது
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனு தள்ளுபடி சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றம்
திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இணைக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்