படங்கள் பாகிஸ்தானில் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்து: 17 பேர் உயிரிழப்பு Nov 21, 2025 பாக்கிஸ்தான் மாலிக்பூர் ஃபைசலாபாத் பாய்வூர் பாகிஸ்தானில் செயற்கை பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பைசலாபாத் அருகே மாலிக்பூரில் உள்ள தொழிற்சாலையில் பாய்வூர், வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.