×

தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளத்தில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: இருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் குறிப்பன்குளத்தில் உள்ள வெடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளத்தில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : WAREHOUSE ,TOOTUKUDI DISTRICT ,REFERENCE CENTER ,Thoothukudi ,Kannan ,Vijay ,Tuthukudi District Aerial Circle Marktankulam ,Fireworks Warehouse ,Tuthukudi District Reference Room ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் கைத்தறி துறை இயக்குநர் ஆய்வு