×

ஹேமா கமிஷன் அறிக்கையின் முழு வடிவத்தை அளிக்கும்படி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம் : ஹேமா கமிஷன் அறிக்கையின் முழு வடிவத்தை அளிக்கும்படி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ஹேமா கமிஷன் அறிக்கையின் முழு வடிவத்தை அளிக்கும்படி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Government of Kerala ,Hema Commission ,Thiruvananthapuram ,
× RELATED கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: மகளிர் ஆணையம் நோட்டீஸ்