×

சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி, கனிமொழி எம்.பி. அஞ்சலி!!

டெல்லி: டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி, கனிமொழி எம்.பி. அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Sitaram Yechuri ,Kannali M. B. ,Delhi ,CBM ,Congress ,p. Chidambaram ,Jairam Ramesh ,Dimuka M. B. ,Kerala ,Kanimozhi M. B. ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர்...