வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை..!! Aug 26, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை..!! appeared first on Dinakaran.
பண்டிகை கால தேவை, வரி குறைப்பு எதிரொலி : இந்தியாவில் ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு !!
ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு: விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி