உலகம் ஈரானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி Aug 21, 2024 ஈரான் கர்பாலா தின மலர் ஈரான்: கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post ஈரானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி appeared first on Dinakaran.
புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை
12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி
லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?
அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!
பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை; தக்க பதிலடி கொடுக்கப்படும் : ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை!!
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு
லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம் பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்: ஹிஸ்புல்லா குழுவினரை குறி வைத்து தாக்குதல்; நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் நடத்தியதா?